கடலூர் தொகுதி கொரோனா தடுப்பு பணி.

13

வில்லுபாளையம் கிளையில் கபசுரகுடிநீர் கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வடக்கு ஒன்றிய செயலாளர் மு.இளையபெருமாள் தலைமை தாங்கினார். ஒன்றிய செய்திதொடர்பாளர் கு.விக்னேஷ்வரன் கலந்து கொண்டார் கிளை தலைவர் ரஞ்சித் மற்றும் சக்திவேல் ஒருங்கிணைந்தார்
உடன் கிளை பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர். மற்றும் கிளை பொருப்பாளர்கள் செல்வம்,சிவபெருமாள்,மனோ, ராஜசேகர், குமரன், தேவகுரு, கணேஷ், மகேஷ், கார்த்திகேயன், தீபன்ராஜ்,புதுவை மாநில இளைஞர் பாசறை பொருளாலர் பெரியான் கலந்து கொண்டார்.

புதிய கிளை கட்டமைப்பு மேற்கொள்ளப்பட்டது வில்லுபாளையம் கிளை வடக்கு ஒன்றியம்