ஓட்டப்பிடாரம் தொகுதி பேமிலி மேன் தொடரை ரத்து செய்ய கோரி பதாகை எந்தி போராட்டம்

22

தமிழருக்கெதிரான தி பேமிலி மேன் 2  தொடரை ரத்து செய்யாவிட்டால் அமேசான் நிறுவனத்தை தமிழர்கள் புறக்கணிப்போம் என்று ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி தூத்துக்குடி மேற்கு ஒன்றியம் சார்பில் கீழத்தட்டப்பாறை ஊராட்சியில் பதாகை எந்திய ஓட்டப்பிடாரம் தொகுதி உறவுகள் கண்டனத்தை தெரிவித்தனர்
ஓட்டப்பிடாரம் தொகுதி துறை செயலாளர் ராஜா 9442828619