ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

76

(20.06.2021)
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி,
கருங்குளம் கிழக்கு ஒன்றியம்,
கீழவல்லநாடு ஊராட்சிக்குட்பட்ட,
சீத்தார்குளம் கிராமத்தில்
கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில்
மத்திய மாவட்ட பொருளாளர் திரு.செந்தில்குமார்,
தொகுதி தலைவர் திரு.மூ.வைகுண்டமாரி,
துணை தலைவர் திரு.முருகன்,
தொகுதி செயலாளர் திரு.தாமஸ்,
துணை செயலாளர் திரு.ராஜா மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி பொறுப்பாளர்,
மூ.வைகுண்டமாரி
தொகுதி தலைவர்,
ஓட்டபிடாரம் சட்டமன்ற தொகுதி.
9585239088.

 

முந்தைய செய்திகிணத்துக்கடவு தொகுதி பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திவிருகம்பாக்கம் தொகுதி தொகுதியின் சார்பில் வட்டம் கலந்தாய்வு.