ஏற்காடு தொழிற்நுட்ப பாசறை இணையவழி கலந்தாய்வு கூட்டம்

16

ஏற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி தொழிநுட்ப பாசறை சார்பாக பொறுப்பாளர்களுக்கான இணையவழி கலந்தாய்வு கூட்டம் 19.06.2021 அன்று நடைபெற்றது
இக்கூட்டத்தில் செயற்களம் செயலியில் தொகுதி நிகழ்வுகள் மற்றும் வரவு செலவு கணக்குகள். கிளை அடையாளப்படுத்துதல். பொறுப்பாளர்களை நியமித்தல் சார்ந்த தகவல்களை தொழிற்நுட்ப பாசறை செயலாளர் திரு. ஜோசப்ராஜன் அவர்கள் பொறுப்பாளர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார் இக்கூட்டத்தில் தொகுதி செயலாளர் திரு. பூவரசன் அவர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்

மு. சதிஸ்குமார்
தொகுதி செய்தி தொடர்பாளர்
7448653572