ஏம்பலம் தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

5

அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் வழிகாட்டுதலோடு ஏம்பலம் தொகுதியில்
இரண்டாவது நாளாக(31/05/2021) இன்று திட்டமிட்டபடி நரம்பை குடியிருப்பு மற்றும் கடற்கரை பகுதிகள் முழுவதும் வீடு வீடாக சென்று மக்களுக்கு கபசுர குடிநீர் 90 லிட்டர் சுமார் 2000(இரண்டாயிரம்) நபர்களுக்கு வழங்க பட்டது.
இந்த நிகழ்வில் நா.சுதாகர் 2021 சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மற்றும் ப.குமரன் தொகுதி செயலாளர்
மற்றும் பார்கவி,ரவீந்திரன்,புகழேந்தன் தொகுதி உறவுகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கைப்பேசி எண்- 8610398068