உளுந்தூர்பேட்டை தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

95

08/06/2021 அன்று , கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி உளுந்தூர்பேட்டை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பூண்டி கிளையின் சார்பாக பொதுமக்களுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

 

முந்தைய செய்திஉளுந்தூர்பேட்டை தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்.
அடுத்த செய்திதிருச்செந்தூர் – நாசரேத் நலிவுற்றோருக்கு உணவு வழங்கல்