இராமநாதபுரம் மாவட்டம் கள ஆய்வு

13

இராமநாதபுரம் மாவட்டம்,
தெற்கு மல்லல் எனும் ஊரில் பொதுமக்களின் குடிநீருக்காக பயன்படுத்தப்பட்டு வரும் கிணற்றின் பக்கவாட்டில் மண்சரிவு ஏற்பட்டு சுகனேசு என்கிற சிறுவன் இறப்பதற்குக் காரணமாக அமைந்த அதிகாரிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தலின்படி மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் மற்றும் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட அனைத்துநிலை பொறுப்பாளர்களும் கள-ஆய்வு செய்து நேரில் சந்தித்து அச்சிறுவனின் குடும்பத்தினரின் கோரிக்கைகள் கேட்டறிந்தனர்.

 

முந்தைய செய்திகொடைக்கானல் கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்குதல்
அடுத்த செய்திகன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்