இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் மனு கொடுத்தல்

18

இராமநாதபுரத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் Village Health Nurse(VHN) காலியிடமாறுதல் கலந்தாய்வில் வாணி மற்றும் சக்கரக்கோட்டையில் உள்ள காலியிடங்களை மறைத்துக் காட்டியது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பாக மனு கொடுக்கப்பட்டது.