அண்ணாநகர் தொகுதி   நிகழ்வு 19 கபசூர குடிநீர் வழங்குதல்

8

நிகழ்வு : 1️⃣9️⃣
கொரோனா 2ம் அலை பேரிடர்
கபசூர குடிநீர் வழங்குதல்

மக்கள்சேவையில்NTK
அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி
நாம்தமிழர்கட்சி

உறவுகளுக்கு 🙏 29/05/2021 சனிக்கிழமை 103 வட்டத்தில்
தொடர்ந்து பொது மக்களுக்கு
*கபசூர குடிநீர்* வழங்கப்பட்டது,

பரமேஸ்வரன் நகர் முழுவதும்
கொடுக்கப்பட்டது.

 

சே.செல்வகுமார்
(தொகுதி செய்திதொடர்பாளர்)
☎️ 9840289955
நன்றி🙏 நாம் தமிழர்