பென்னாகரம் தொகுதி – மலர்வணக்க நிகழ்வு

100

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதி , ஏரியூர் ஒன்றிய பொறுப்பாளரும் , ஆகச்சிறந்த களப்போராளியுமான காந்திதாசு அவர்கள் கொரோனா தொற்றின் காரணமாக 06.04.2021 அன்று மாலை காலமானார். அவருக்கு நாம் தமிழர் கட்சி சார்பில்  07.04.2021  அன்று மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திபெரியகுளம் தொகுதி மே 18 நினைவேந்தல்
அடுத்த செய்திசோளிங்கர் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்