கும்பகோணம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

108

08/05/21 அன்று கும்பகோணம் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம் தொகுதி அலுவலகமான தமிழ்முழக்கம் குடிலில் நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் மாநில,மாவட்ட,நகர,ஒன்றிய பொறுப்பாளர்களும்,தாய்த்தமிழ் உறவுகளும் கலந்து கொண்டனர்.

குருநாதன்
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
கும்பகோணம் சட்டமன்ற தொகுதி
8489793809

 

முந்தைய செய்திதிருவாடனை தொகுதி கபசுர குடிநீர் வழங்கல்
அடுத்த செய்திகிணத்துக்கடவு தொகுதி நிலவேம்பு குடிநீர் வழங்குதல்