முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐயா பெரியகருப்பன் அவர்களது தாயார்…

1

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐயா பெரியகருப்பன் அவர்களது தாயார் கருப்பாயி அம்மாள் அவர்கள் மறைவுற்ற துயரச்செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். அம்மாவை இழந்துவாடும் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்

முந்தைய செய்திசோளிங்கர் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திதமிழகத்தில் அதிகரித்து வரும் கறுப்புப்பூஞ்சை நோயைத் தடுக்க தமிழக அரசு…