முதுகுளத்தூர் தொகுதி பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு

11

இராமநாதபுரம் மேற்கு மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதி, கமுதி ஒன்றியம்,
நாம் தமிழர் கட்சி, சுற்றுச்சூழல் பாசறை சார்பாக (மே 28) அன்று
சின்ன மணக்குளம் முதல் மாமரம் கிராமம் வரையிலான சாலையில் கருவேலமரங்களை அகற்றும் பணியை கமுதி ஒன்றிய சுற்றுச்சூழல் பாசறை நிர்வாகி செல்வம் மேற்க்கொண்டார்…
மற்றும் நமது கட்சி உறவுகள் கலந்து கொள்ளவும்.
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
9003334005