முசிறி தொகுதி மாவட்ட ஆட்சியரடம் மனு அளித்தல்

10

முசிறி தொகுதிக்குட்பட்ட தா.பேட்டை ஒன்றியத்தில் உள்ள மங்கலம் கிராமத்தில் நடைபெற்று வரும் கனிமவள திருட்டு குறித்தும், முசிறி நகர பகுதியில் வசிக்கும் இரண்டு பெண் குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளியை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், முசிறி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் மதுபான கடைகள் பட்டியலிடப்பட்டு அவற்றை நிரந்தரமாக மூடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனு கொடுக்கப்பட்டது.