நாம் தமிழர் கட்சி முசிறி சட்டமன்ற தொகுதி சார்பில் தொட்டியம் ஒன்றித்தில் உள்ள அரங்கூர் கிராமத்தில் (27/04/2021) அன்று பொதுமக்களுக்காக தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு திறப்புவிழா நடைபெற்றது. பின் அங்கு பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.நிகழ்வு துவங்குவதற்கு முன் தமிழீழ தந்தை செல்வா அவர்களின் படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.