மருங்காபுரி கபசுர குடிநீர் வழங்கல்

4

மருங்காபுரி நடுவன் ஒன்றியத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கொடிய நோய் வராமலிருக்க கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.