மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் பேரிடர் கால நிவாரணம் வழங்குதல்

7

நாள்:30/05/2021:மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக கொரொனா காலகட்டத்தில் வேலையில்லாமல் தவிக்கும் உறவுகளுக்கு 14 மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது நிவாரண பொருட்கள் வாங்க நிதி அளித்த மாவட்ட செயலாளர் அண்ணன் அகமது பாசில் மற்றும் தொகுதி செயலாளர் பிரபாகரன் அவர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.நாம் தமிழர் 💪💪💪 எண்:8056125308