மதுரை கிழக்கு தொகுதி மரம் நடும் நிகழ்வு

53

மதுரை வடக்கு மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதி குளமங்கலம் கிராமத்தில் மறைந்த அய்யா விவேக் அவர்கள் நினைவாக குளமங்கலம் கிராமம் இளைஞர் பாசறை செயலாளர் சன்முகம் மற்றும் குளமங்கலம் கிராம பொருளாளர் கார்த்திக் அவர்கள் தலைமையில் மரம் நடப்பட்டது.