பென்னாகரம் தொகுதி- தடுப்பணையில் நெகிழி, மதுபாட்டில்கள் அகற்றம்

28

16.05.2021 அன்று பென்னாகரம் சட்டமனறத் தொகுதி , ஆலமரத்தூர் தடுப்பணையில் உள்ள நெகிழிகள் மற்றும் மதுபாட்டில்கள்  நாம் தமிழர் கட்சி சார்பில் அகற்றப்பட்டது. மேலும் பலநாட்கள் பராமரிப்பின்றி கிடந்த வனவிலங்குகள் குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்பட்டு குடிநீர் நிரப்பப்பட்டது.