புதுச்சேரி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

31

புதுச்சேரியில் வேகமாக பரவி வரும் பெரும் தொற்று இல் இருந்து மக்களை காப்பாற்றும் விதமாக அவர்களின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இலாசுப்பேட்டை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக இன்று கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
இந்நிகழ்வை செய்தி தொடர்பாளர் முகமது பிஸ்மி மற்றும் செயலாளர் நிர்மல் சிங் ஆகியோர் ஒருங்கிணைத்தனர் மணிவண்ணன் இன்னிசை வேந்தன் பாரதி அர்ச்சனா பாரதி இளஞ்செழியன் பாலு வினோத் விஜயவர்மன் ஆகியோர் கலந்து கொண்டனர்

 

முந்தைய செய்திதுறைமுகம் தொகுதி 54 வது வட்டத்தில் புதிய உறவுகள் இணைப்பு விழா
அடுத்த செய்திமுசிறி தொகுதி புகார் மனு அளித்தல்