காங்கேயம் தொகுதி நிவாரண உதவி

45

காங்கேயம் சட்டமன்ற தொகுதி 4/6/2020 வியாழக்கிழமை காலை 6:00 மணியளவில் காங்கேயம் முத்தூர் சாலையில் உள்ள ஈழத்தமிழர் முகாமில் நமது தொப்புள்கொடி ஈழ உறவுகள் 100 குடும்பங்களுக்கு காங்கேயம் சட்டமன்ற தொகுதி உறவுகள் இனைந்து நிவாரண பொருட்கள் வழங்கினார்.

 

முந்தைய செய்திமுன்பைவிடப் பன்மடங்கு உள்ளவேட்கையோடு பேரெழுச்சியாக நாம் தமிழர் கட்சி பணியாற்றும். மக்கள் மன்றங்களில் வலிமையாகக் குரலை ஒலிக்கச்செய்து எதிர்க்கட்சியாக மக்கள் மனங்களில் நிலைபெறும்! – சீமான் அறிக்கை
அடுத்த செய்திஉயிரிழப்புகளைத் தடுக்கப் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு விரைந்து செயல்பட்டு உயிர்க்காற்று இருப்பை உறுதி செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்