திருவைகுண்டம் தொகுதி கபசுரக் குடிநீர் கசாயம் வழங்கல்

9

திருவைகுண்டம் தொகுதி, சாத்தான்குளம் வடக்கு ஒன்றியம் சார்பாக  12-05-2021 புதன்கிழமை சிறப்பூரில் பொது மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

வெ.முத்துராமன்,
செய்தித்தொடர்பாளர்,
திருவைகுண்டம் தொகுதி.
6380344800.