திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி – சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல்

76

மாணவர் பாசறை சார்பாக திருவெறும்பூர் தொகுதி மலைக்கோயில் பகுதியில் 25/05/2021 அன்று காலை 8 மணி முதல் 12 மணி வரை மண்ணுக்கு தீங்கு விளைவிக்க கூடிய சீமை கருவேல மரங்களை அகற்றப்பட்டது.

முந்தைய செய்திசோளிங்கர் தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திஒரு மாதம் ஒரு இலட்சம் உறுப்பினர்கள்! – தகவல் தொழில்நுட்பப் பாசறை முன்னெடுக்கும் மாபெரும் இணையவழி உறுப்பினர் சேர்க்கைப் பரப்புரை