திருவிடைமருதூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

30

திருப்பனந்தாள் ஒன்றியம் நரிக்குடி ஊராட்சி ரெகுநாதபுரம் பகுதியில் கிராம மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது

நிகழ்ச்சி முன்னெடுத்தவர்
ராபர்ட்
களபணி செய்தவர்கள்
சதீஷ்
பிரேம்குமார்
அபி

பதிவு
இரா விமல்ராஜ்
தொகுதி செய்தித்தொடர்பாளர்
7904123252
நாம் தமிழர் கட்சி திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி

 

முந்தைய செய்திமத்திய சென்னை கிழக்கு மாவட்டம் பேரிடர் கால நிவாரணம் வழங்குதல்
அடுத்த செய்திஆற்காடு தொகுதி பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது