திருவிடைமருதூர் தொகுதி கலந்தாய்வு மற்றும் மரகன்று வாங்குதல்

71

18-04-2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணிஅளவில்
திருவிடைமருதூர் ஒன்றியத்திற்கு கலந்தாய்வு மற்றும் பேரூராட்சி கிளைகள் கட்டமைப்புகள் பற்றி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் 50க்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர் இதனைத் தொடர்ந்து மறைந்த சின்ன கலைவாணர் நடிகர் விவேக் அவர்களின் கனவை நிறைவேற்றும் வகையில் மரகன்றுகள் வழங்கப்பட்டது

நாம் தமிழர் கட்சி
திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி
தொடர்புக்கு
இரா விமல்ராஜ்
தொகுதி செய்தித்தொடர்பாளர்
9626766466

 

முந்தைய செய்திமதுரை கிழக்கு தொகுதி மரம் நடும் நிகழ்வு
அடுத்த செய்திபெருந்துறை தொகுதி கபசுரகுடிநீர் ,மரக்கன்று வழங்கல்,திரு.விவேக் புகழ் வணக்கம்