திருவிடைமருதூர் தொகுதி தண்ணீர்பந்தல் அமைக்கும் நிகழ்வு

7

நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று திருவிடைமருதூர் தொகுதி உட்பட்ட  திருமலைராஜபுரம் பகுதியில் தண்ணீர் பந்தல் அமைத்து நீர் மோர் மற்றும் கபசுர குடிநீர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது இந்நிகழ்வில் தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.