திருவாடனை சட்டமன்ற தொகுதி
இராமநாதபுரம் மேற்கு ஒன்றியம்
சார்பாக சித்தூர் ஊராட்சி பகுதிகளில்
கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில்
உறவுகள் கலந்து கொண்டனர்
இந்த நிகழ்விற்கு பணம் உதவி – மலேசியா காடுவெட்டி பாலு.
8095524922