திருத்துறைப்பூண்டி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

30

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக கோட்டூர் வடக்கு ஒன்றியம் புழுதிக்குடி ஊராட்சியில் 25-05-2021 அன்று பொதுமக்களுக்கு கொரோனா கிருமிதொற்று பரவல் குறித்த விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடாக வீடுவீடாக கபசுரக்குடிநீர் போதிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வழங்கப்பட்டது,நிகழ்வில் ஊராட்சி,ஒன்றிய பொறுப்பாளர்கள்,நாம்தமிழர் கட்சியினர் பங்கேற்றனர்
(பகிரி +65 91328443)