திருத்துறைப்பூண்டி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

32

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக திருத்துறைப்பூண்டி கிழக்கு ஒன்றியம் கொருக்கை ஊராட்சியில் 23-05-2021 முதல்
25-05-2021 அன்று வரை பொதுமக்களுக்கு கொரோனா கிருமிதொற்று பரவல் குறித்த விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடாக வீடுவீடாக மூன்று கட்டங்களாக கபசுரக்குடிநீர் போதிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வழங்கப்பட்டது
(பகிரி +65 91328443)