திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக கோட்டூர் தெற்கு ஒன்றியம் நொச்சியூர் ஊராட்சிக்குட்பட்ட மேலப்பாலவாய், கீழப்பாலவாய், பாலவாய், நொச்சியூர், விளாத்துவெளி கிராமங்களில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது, நிகழ்வில் ஊராட்சி, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்
-ராஜா +91 96297 98732