சோளிங்கர் தொகுதி- டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் நிகழ்வு

40

14-04-2021 அன்று சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் முன்னிட்டு இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் தொகுதி காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றியம் சார்பாக கரிவேடு கிராமம், சிறுகரும்பூர் பேருந்து நிலையம், காவேரிப்பாக்கம் பேருந்து நிலையம்  ஆகிய இடங்களில் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட, தொகுதி, ஒன்றியம், ஊராட்சி, கிளை மற்றும் நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.