கொரோனா துயர்துடைப்புப் பணிகள்சோளிங்கர்கட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல் மே 31, 2021 57 இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தொகுதி காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.