செஞ்சி தொகுதி வீரவணக்க நிகழ்வு

24

மே 18 தமிழின படுகொலை நாளை  நினைவு கூறும் விதமாக செஞ்சி சட்டமன்ற தொகுதி ராவணன் குடில் தலைமை அலுவலகத்தில் தாயக விடுதலைப் போரில் இன்னுயிர் ஈந்த மாவீரர்களுக்கும், நம் தொப்புள்கொடி உறவுகளுக்கும் வீரவணக்கம் செலுத்தி ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் செய்யப்பட்டது.
செய்தி வெளியீடு:
தே.அருண்
8867352012
தகவல் பிரிவு