சிவகாசி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

2

கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு மே 11, 2021 அன்று செவ்வாய்க்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதிகளில் நடைபெற்றது.

நிகழ்வு 1: இளைஞர் பாசறை சார்பாக கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு திருத்தங்கல் நகரம் கக்கன் காலனி பகுதி
நிகழ்வு 2: சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கிருமிநாசினி தெளித்து கபசுரம் வழங்கும் நிகழ்வு பெரியபொட்டல்பட்டி பகுதி
+91 79040 13811