சிவகாசி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

6

நாம் தமிழர் கட்சி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மே 2️⃣4️⃣ 2️⃣0️⃣2️⃣1️⃣ திங்கட்கிழமை அன்று காலை 7️⃣ மணி அளவில் சிவகாசி தொகுதியில் துரைச்சாமிபுரம் (துரைச்சாமிபுரம் ஊராட்சி) பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கபசுரக்குடிநீர் நாம் தமிழர் கட்சி உறவுகளால் வழங்கப்பட்டது.

முன்னேற்பாடு: நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை, சிவகாசி. 9️⃣1️⃣ 9️⃣1️⃣5️⃣9️⃣1️⃣3️⃣9️⃣0️⃣9️⃣8️⃣