கிணத்துக்கடவு தொகுதி நிலவேம்பு கசாயம் வழங்குதல்

6

கிணத்துக்கடவு தொகுதி,,

*மதுக்கரை* ,
*அறிவொளி நகர்* 1வதுவார்டு நாம் *தமிழர் கட்சி உறவுகள்*
கபசுரா குடிநீர் வழங்கினார்கள்.

உரிய பாதுகாப்பு பிரிவு விதிமுறைகளுடன், இக்கட்டான நேரத்திலும் இது போன்ற சேவைகள் செய்வது மிகுந்த பாராட்டுக்குரியது.