கிணத்துகடவு தொகுதி மரக்கன்று நடுதல்

6

*மயிலேரிபாளையம் நமது கட்சி உறவு மற்றும் பாரதி ரத்ததானம் இயக்கத்தின் தலைவருமான *வே.ரகுபதி* அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு இன்று கோவை மயிலேறிபாளையம் ஊராட்சியில் *நாம் தமிழர் கட்சி*, *சுற்றுச்சூழல் பாசறை* இணைந்து அண்ணா நகர் பகுதியில் நமது பாரம்பரிய *அரசமரங்கள்* மற்றும் *ஆல மரம்* நடபட்டது. இந்த மகிழ்வான நிகழ்வில், இனி வரும் காலங்களில் உறுப்பினர்கள் பிறந்தநாள் அன்று தொடர்ந்து *மரங்கள்* நடுவோம் என உறுதி எடுக்கபட்டது
ம.ப.முத்துராசு
ர.கார்த்திகேயன்
பெ.சக்திவேல் மகேந்திரன் அர்ஜூன்
சு.வசந்தகுமார்
ஆகியோர் கலந்து கொண்டனர்..

+919790677399