கிணத்துகடவு தொகுதி கல்வி உதவி பணி

5

*செட்டிபாளையம்* பகுதியில் வசிக்கும்திரு ரமேஷ் அவர்களின் மகளுக்கு *கல்வி* * கட்டணம் கட்ட* இயலாமல் படிப்பு *தடைபடும் சூழல்* ஏற்பட்டது என்ற தகவல் நமது தொகுதி தலைவருக்கு கிடைத்தது.

அதனடிப்படையில்  19/02/2021,அன்று நமது *பொறுப்பாளர்கள்* மற்றும் *உறவுகள்* நேரில் சென்று உதவி வழங்கினார்கள்..

 

*களம் கண்ட* மற்றும் உதவி புரிந்த அனைத்து *உறவுகளுக்கும்* புரட்சிகர வாழ்த்துக்கள்.🌷🌷🌺🌺🌺

உமா ஜெகதீஷ்
செயலாளர்
+919952661617