காஞ்சிபுரம் தொகுதி பொது கலந்தாய்வு கூட்டம்

17

11/04/2021 அன்று மாலை – 5 மணியளவில் தொகுதி தலைமை அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.