புரட்சியாளர். அண்ணல் அம்பேத்கர் அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு ஒலிமுகமதுபேட்டை, ஓரிக்கை, செவிலிமேடு இந்திரா நகர் பகுதிகளில் 14/04/2021 அன்று புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.இதில் தொகுதி பொறுப்பாளர்கள், நாம் தமிழர் கட்சி உறவுகள் மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.