கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட முத்துச்சாமியாபுரத்தில் பொது மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.இதில் தொகுதி, கிளை பொறுப்பாளர்கள் மற்றும் தாய் தமிழ் உறவுகள் கலந்துகொண்டனர்.
செய்தி,
முஹம்மது உவைஸ்,
எண்:- 8148809334
தகவல் தொழில்நுட்ப பாசறைத் துணைச் செயலாளர்,
கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி,
நாம் தமிழர் கட்சி