ஏற்காடு தொகுதி மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

15

ஏற்காடு சட்டமன்ற தொகுதிநாம் தமிழர் கட்சி சார்பாக அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்வை அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள உறவுகள் முன்னின்று நடத்தினார்கள் பொது மக்கள் ஆர்வமாக வாங்கி கபசுர குடிநீரை பருகி நாம் தமிழர் கட்சிக்கு பாராட்டு தெரிவித்தனர்

பதிவு செய்பவர்
மு. சதிஸ்குமார்
(ஏற்காடு சட்டமன்ற தொகுதி
செய்தி தொடர்பாளர்)

கைப்பேசி எண் :7448653572