ஏற்காடு தொகுதி கலந்தாய்வு கூட்டம்

34

ஏற்காடு சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம் 05.05.2021 அன்று ஏற்காடு கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் களத்தில் சிறப்பாக பணியாற்றிய களப்போராளிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. மேலும்
தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் அடுத்த கட்ட நகர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. அடுத்த கட்டமாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதற்கட்டமாக மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கலாம் என முடிவெடுக்கப்பட்டது இந்நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர் திரு. செல்வநாதன் மற்றும் ஒன்றிய உறவுகள் அனைவரும் கலந்து கொண்டார்கள்
ஏற்காடு சட்டமன்ற தொகுதி பெற்ற வாக்குகள் :13308

பதிவு செய்பவர்
மு. சதிஸ்குமார்
(ஏற்காடு சட்டமன்ற தொகுதி
செய்தி தொடர்பாளர்)
கைப்பேசி எண் :7448653572