ஏற்காடு சட்டமன்ற தொகுதி கபசுர குடிநீர் வழங்கல்

15

ஏற்காடு சட்டமன்ற தொகுதி  சார்பாக அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம்
வீராணம் ஊராட்சியில்  ( 13/05/2021) அன்று பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய துணைத்தலைவர் திரு. மருது பாண்டியன் அவர்கள் கலந்து கொண்டார். மற்றும் வீராணம் ஊராட்சி உறவுகள் அனைவரும் கலந்து கொண்டார்கள்

கைப்பேசி எண் :7448653572