ஏம்பலம் தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

25

அண்ணன் *செந்தமிழன் சீமான் அவர்களின் வழிகாட்டுதலோடு* களத்தில் எப்பொழுதும் ஏம்பலம் தொகுதி உறவுகள் *முதல் நாளாக*(29/05/2021) அன்று திட்டமிட்டபடி ஏம்பலம் தொகுதி நரம்பை *சுனாமி குடியிருப்பு மற்றும் வள்ளுவர்மேடு* பகுதிகள் முழுவதும் வீடு வீடாக சென்று மக்களுக்கு *கபசுர குடிநீர் சுமார் 2000(இரண்டாயிரம்) நபர்களுக்கு வழங்க பட்டது.

*சிறப்பு அழைப்பாளராக அண்ணன் ஜேவியர் பெலிக்ஸ்(மாநில வழக்கறிஞ்கர் பாசறை ஒருங்கிணைப்பாளர்) அவர்கள் தலைமை தாங்கினார்.*
நா.சுதா சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மற்றும் ப.குமரன் தொகுதி செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மற்றும் தொகுதி உறவுகள் பார்கவி,பகழேந்தன்,ரவீந்திரன்,சதாசிவம்,சுதாகர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
கைப்பேசி எண்:8610398068

 

முந்தைய செய்திசேலம் தெற்கு தொகுதி கபசுரக் குடிநீர் வழங்கல்
அடுத்த செய்திபத்மநாதபுரம் தொகுதி தேனீர்குளம் தூய்மை செய்யும் பணி