உத்திரமேரூர் தொகுதி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு

6

மே 18 தமிழின படுகொலை நாளை நினைவு கூறும் விதமாக உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி தலைமை அலுவலகத்தில் தாயக விடுதலைப் போரில் இன்னுயிர் ஈந்த மாவீரர்களுக்கும், நம் தொப்புள்கொடி உறவுகளுக்கும் வீரவணக்கம் செலுத்தி மலர்வணக்கம் செய்யப்பட்டது.