14-04-2021 அன்று சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் முன்னிட்டு இராணிப்பேட்டை தொகுதி மேல்விஷாரம் நகரம் சார்பாக டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.இதில் மாநில, மாவட்ட,தொகுதி,நகர,ஒன்றிய,ஊராட்சி, கிளை மற்றும் நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
தொடர்புக்கு:8681822260