ஆற்காடு தொகுதி பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

34

ஆற்காடு சட்டமன்ற தொகுதி சார்பாக

ஆற்காடு நகர பகுதிகளில் வீடுகளில் பொது இடத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இதில் 250 க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்தனர்

முன்னெடுத்த
திரு. நந்தகுமார் அவர்கள்

(மற்றும்)

களப்பணியாற்றிய உறவுகள் அனைவருக்கும்

ஆற்காடு சட்டமன்ற தொகுதி சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்

இடம் :
தோப்புக்கான
ஆற்காடு பேருந்து நிலையம்
அண்ணா சிலை