ஆத்தூர்(சேலம்)- கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு.

29

சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, ஆத்தூர் கிழக்கு ஒன்றியம், புங்கவாடி கிளை நாம் தமிழர் கட்சி சார்பாக பெருந்தொற்றை தடுக்கும் விதமாக புங்கவாடி கிராம மக்களுக்கு கபசுர குடிநீர் வழ்ங்கப்பட்டது. இந்நிகழ்வில் அனைத்து நிலைப்பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.