ஆத்தூர்(சேலம்)- ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் நிகழ்வு.

10

சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி, 12/05/2021 அன்று பெருந்தொற்று ஊரடங்கு காலத்தில் ஆத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள ஆதரவற்றோருக்கு ஆத்தூர் இளைஞர் குழுவுடன் இணைந்து உணவு மற்றும் தண்ணீர் வழங்கினர்.

நன்றி!!!
செய்தி வெளியீடு…
ராவணன் குடில், நாம் தமிழர் கட்சி (சேலம்)ஆத்தூர் சட்டமன்ற தொகுதி தலைமையகம், சார்பதிவாளர் அலுவலகம் அருகில், பெ.நா.பாளையம், சேலம் மாவட்டம்
7845437073